union leaders

img

ஆசிரியர்களின் கருத்துக்கள் ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளே.... சங்கத் தலைவர்கள் மீதான நடவடிக்கையை கைவிடுக...

கொரோனா பேரிடர் மீட்புப் பணிகளில் விருப்பமுள்ள ஆசிரியர்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். ஆசிரியர்களை கட்டாயப்படுத்தக்கூடாது....